எப்படி Print Spooling problem சரி செய்வது
Print spooling problem என்றால் என்ன ?
- Printer work ஆகும் ஆனால் printout எடுக்க முடியாது
- Printout கொடுக்கும் போது print வருவது போன்று process நிகழும் ஆனால், printing file default printer-ல் queue-ல் இருக்கும், இது போன்று நிறைய file-கள் queue-ல் இருக்கும், இதன் காரணமாக print spool எற்படுகிறது
- இதை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்
# Go to control panel ----> Select Devices and Printers
# Select printer
# Check printer queue
# printer queue-ல் status-ல் spooling error show ஆகும், பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பயன்படுத்துக்க
# start-ல் services-யை Run administrator-ல் run செய்க
# பின்னர் print spooler-யை right click செய்து service-யை stop செய்க
# services-யை stop செய்த பின்னர் spooling folder-ல் உள்ள spooling file-யை Delete
செய்க, அந்த folder எங்கு உள்ளது என்பதை கீழே உள்ள படங்களில் காண்பிக்கப்பட்டுள்ளது
# Local Disk(C)-ல் WINDOWS folder-யை select செய்க
# Windows folder-னுல் SYSTEM32 என்ற folder-யை select செய்க
# Spool folder-னுல் PRINTERS என்ற folder-யை select செய்க
# Printers folder-னுல் உள்ள spool file-களை delete செய்க
# பின்னர் services-யை start செய்து , printer queue-ல் check செய்தால் spooling file ஏதும் இருக்காது இப்போது நீங்கள் எப்போது போலும் print out எடுக்கலாம்
நன்றி வணக்கம்
உங்கள் நான்
ஞானசேகரன் க











Comments
Post a Comment